“கை உடைந்தது”.. முகத்தில் மூக்கு வாய் உட்பட பலத்த அடி… மருத்துவமனையில் அட்மிட்டான பிரபல நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பிரபல ஹிந்தி நடிகை அர்ச்சனா பூரான் சிங் தனது படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் ராஜ்குமார் ராவ் என்பவர் உடன் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது திடீரென வழுக்கி…
Read more