தமிழகத்தில் டெபாசிட் இழக்கும் பாஜக…. அண்ணாமலை பதவி பறிக்கப்படுகிறதா…? அதிர்ச்சி தகவல்….!!
தமிழ்நாட்டில் பல தொகுதியில் பாஜக டெபாசிட் இழக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், பாஜகவின் இந்த தோல்விக்குபாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இப்போதே பாஜகவுக்குள் குரல் எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லி…
Read more