பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து… 13 பேர் பலி… மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு… பெரும் அதிர்ச்சி…!!
குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டம் தீசா நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையின் துப்பாக்கிப் பவுடர் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலுள்ள பட்டாசு கிடங்கிலும் பரவியதையடுத்து பெரிய அளவில்…
Read more