BREAKING: பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு…!!!

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் கடந்த 9ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா மற்றும் சங்கரவேல்…

Read more

தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… இனி இப்படி செய்தால் குண்டாஸ் பாயும்…. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில்…

Read more

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது..!!

சிவகாசி: கீழதிருத்தங்கலில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது. அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளத் தவறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள ஆலை…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…

Read more

BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் பலி…!!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண்கள் உட்பட 8 பேர்…

Read more

Other Story