“விவசாயியிடம் ரூ.37,000 லஞ்சம்”… ஒரு அரசு அதிகாரியே இப்படி செய்யலாமா…? சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!
ராமநாதபுரம் மாவட்டம் குமிழேந்தல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய பகவதி மங்கலம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபனை(29) சந்தித்துள்ளார். அப்போது விஏஓ ரூ. 37,000 கேட்டு, ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனியார்…
Read more