பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்க இணையதளம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் அனைத்து துறைகளிலும் புதுப்புது வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வேலைகளை முடித்து விடுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்தின் இயக்குனர் செய்தி…

Read more

Other Story