பஞ்சமி நிலத்தை வாங்கிய ஓபிஎஸ்… SC/ST ஆணையம் உறுதி…!!!

பட்டியலின மக்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சமி நிலத்தை வேறு சமூக மக்கள் பயணப்படுத்த முடியாது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கி உள்ளதாக எஸ்சி/எஸ்டி ஆணையம் உறுதியளித்துள்ளது. இந்த நிலத்தை வாங்கியது குறித்து எழுந்த புகாரை எஸ்சி/எஸ்டி ஆணையத்தின் மூன்றாவது அமர்வு…

Read more

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு…. தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை சங்கன் விடுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மக்கள் அளித்த புகாரையடுத்து அங்குச் சென்ற அதிகாரிகள், குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வேங்கைவயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம…

Read more

அதற்காக குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால்…. தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்…. காங்கிரஸ் எச்சரிக்கை….!!

நடிகை குஷ்பூ பட்டியல் இன மக்களை அவமதிக்கும் விதமாக பேசி இருந்ததால் மன்னிப்பு கேட்க விட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. குஷ்பூ தனது X பக்கத்தில் ஒருவருடைய கருத்துக்கு பதில் அளித்தபோது, உங்களுடைய சேரி…

Read more

Other Story