மக்களே உஷார்…. ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்ட நபர்…. பெண்ணிடம் ரூ.1½ லட்சம் ‘அபேஸ்’….!!!
சென்னையில் உள்ள புளியந்தோப்பை அடுத்த சூளை ஆவடி சீனிவாசன் தெருவில் வசிப்பவர் வளர்மதி (42). இவர் கணவர் ரமேஷ் பானிபூரி கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். வளர்மதியின் இணையவழி விளம்பரம் செய்துள்ளார். அதில் தனக்குள்ள மற்றொரு வீடு ஒன்றை வாடகைக்கு…
Read more