UPI இல் ரூ.2000 க்கும் குறைவா பணபரிவர்த்தனை செய்வோருக்கு குட் நியூஸ்… ஏப்ரல்-1 முதல் ஊக்கத்தொகை கிடைக்கும்..!!!
இந்தியாவில் UPI பணபரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரிய வணிக மையங்கள் முதல் சிறுகடைகள் வரைUPI கியூ ஆர் கோடு அட்டைகள் வைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று பிரதம மோடி தலைமையில் மத்திய…
Read more