தமிழக அரசுப் பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை…. போக்குவரத்துத்துறை சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் பேருந்துகளில் 100% பணமில்லா பரிவர்த்தனை பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 1,100க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த…

Read more

Other Story