அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை 25 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதிகபட்ச கருணைத்தொகை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கருணைத் தொகை ஜனவரி 1, 2024 முதல் தொடங்குகிறது. பணிக்கொடைக்கு தகுதி பெற…
Read more