பல மாசம் ஆகிட்டு….. யாருனே கண்டுபிடிக்க முடியல… ஒரே ஒரு whatsapp ஸ்டேட்டஸ் தான்… மொத்தமும் வெளியே தெரிஞ்சிட்டு…!!
பெங்களூரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்திற்கு சொந்தமான நகைகள் திருடு போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் ஒரு முன்னாள் வீட்டு வேலைக்காரர். கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி, தனது மனைவி தீபாவளிக்கு அணிந்திருந்த நகைகள் மாயமானதாக குடும்பத்…
Read more