ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பணிமனைக்கு சீல் வைக்க அதிமுகவினர் கடும் எதிர்ப்பு…!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்…
Read more