BREAKING : உளவுத் துறை ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை…!!

உளவுத் துறை ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை திடீரென்று காவல் தலைமையக ஏடிஜிபி-யாக பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆணையராக…

Read more

Other Story