பூட்டிய கடைக்குள் மகள் சிக்கியதாக நினைத்த பெற்றோர்… விடிய விடிய கடைக்கு முன்பு நின்று பரிதவிப்பு…. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தேரடி வீதியில் உள்ள துணி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற…
Read more