“தமிழகம் முழுவதும் நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில்”… 150 முதல் 300 வரை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!
தமிழகம் முழுவதும் நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் மக்கள் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அன்றைய தினங்களில் மட்டும் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம். அந்த…
Read more