பிரபல கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் காலமானார்…!!
மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார். இவர் இடது கை சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில் மும்பை அணிக்காக கிட்டத்தட்ட 20 வருடங்கள் விளையாடியுள்ளார்.…
Read more