2002-ம் வருடம் மலையேற்றத்திற்கு சென்ற நபர்…. பனிச்சரிவு சிக்கி மாயம்… 22 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்..!!
தென் அமெரிக்க நாடு, பெருவில் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹஸ்கரான்’ மலை உள்ளது. இங்கு கடந்த 2002ம் வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக அந்த வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளார்.…
Read more