ப்ப்பா…! எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா… பனி சிகரத்தில் பிரம்மாண்ட திருமணம்… லைக்குகளை குவிக்கும் வீடியோ…!!!

பொதுவாக திருமணத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் பலவிதமான கனவுகள் இருக்கும். அதிலும் சிலர் தங்களுடைய திருமணத்தை யாரும் நடக்காத வகையில் மிகவும் வித்தியாசமாக நடத்த விரும்புவார்கள். அந்த வகையில் ஒரு தம்பதி தங்களுடைய திருமணத்தை பனி சிகரத்தில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர். அதன்படி சுவிட்சர்லாந்தில்…

Read more

Other Story