பனை சாகுபடி செய்ய விருப்பமா?… விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு…!!
தமிழகத்தில் பனை சாகுபடி ஊக்குவிப்பதற்காக நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் 12 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரியை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 12 லட்சம் பனை விதைகளும் 7500 பனங்கன்றுகளும் நடவு…
Read more