ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
தமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆவின் நிறுவனம், பால் மட்டுமல்லாமல் நெய், தயிர், பாதாம் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இதனால் மக்கள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர்.…
Read more