11வது தோல்வியை வரவு வைப்பதா…? வெற்றிப் பாதையா…? – இபிஎஸ்க்கு ஓபிஎஸ் கேள்வி…!!
மக்களவை தேர்தலில் எடப்பாடி அணி தோல்வியை சந்தித்தது. ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு அவரும் தோல்வியை தழுவியினார். இதனால் அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விக்ரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்…
Read more