பள்ளி மாணவர்களிடம் இதை கேட்கக் கூடாது… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!
கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்களை கேட்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்தந்த மாணவர்களின் ஜாதி மற்றும்…
Read more