பிரியங்கா காந்தியுடன் இருந்த அவரும் பாலியல் குற்றவாளியே?…. பபிதா போகத் குற்றச்சாட்டு….!!!!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா…
Read more