“பம்பாய் படம்”… அதை நினைச்சு நினைச்சு 2 மாசம் தூங்காம அழுதேன்…. நடிகர் விக்ரம் வேதனை….!!!
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான பம்பாய் திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இந்த படத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாகவும் மனிஷா கொய்ராலா ஹீரோயினாகவும் நடித்திருந்தார். அதன் பிறகு நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பம்பாய்…
Read more