துபாய் ஆடம்பர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து… 66 பேர் உடல் கருகி பலி… 51 பேர் படுகாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!
துபாய் நாட்டில் உள்ள போலு மாகாணத்தில் 12 மாடுகளைக் கொண்ட ஒரு ஆடம்பர ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு ஒரு பனிச்சருக்கு விடுதியும் உள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஹோட்டலில் சுமார் 238…
Read more