“இமாச்சல் பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு”… 6 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள குல்லு என்ற பகுதியில் தற்போது பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள மணிகாரா குருத்வாரா…

Read more

Other Story