பிரதமர் மோடி பயணத் திட்டத்தில் மாற்றம்….. வெளியான அறிவிப்பு…..!!!!!
பிரதமர் மோடியின் சென்னை பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை…
Read more