ரயிலில் மிடில் பெர்த் விழுந்து உயிரிழந்த பயணி… ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சி விளக்கம்…!!!
கேரள மாநிலத்தில் மரத்திகா அலிகான் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் மல்லபுரம் பகுதியில் இருந்து டெல்லிக்கு செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயிலில் சென்றுள்ளார். அப்போது இரவு உணவை முடித்துவிட்டு அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட கீழ் படுக்கையில் தூங்கினார்.…
Read more