சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..? அப்போ இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருங்க…!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே விறகு அடுப்பிலிருந்து மாறி தற்போது சிலிண்டரை பயன்படுத்தி வருகிறார்கள். பலரும் சமையலுக்கு சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகிறார்கள். அதை பயன்படுத்தும் பொழுது நாம் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அதன்படி சமையலறையில் நல்ல காற்றோட்டம்…
Read more