எளியவர்களின் பூஸ்ட் ஏழைகளின் இறைச்சி!! வியப்பூட்டும் பயிறு வகைகளின் ஆச்சரிய சத்துகள்!!
தினசரி உணவில் பருப்பு வகைகள் இல்லாமல் சமையல் இல்லை என்று சொல்லலாம். ஏதாவது ஒரு உணவில் ஒருவகை பயிறு நிச்சயம் இருந்துடும். தாவரங்களை விட அதிக சத்துக்கள் நிறைந்ததாக பயிறு வகைகள் உள்ளன. புர சத்துக்கள் அதிகம் உள்ளவைகளில் பயிறு வகை…
Read more