குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை… குவியும் வாழ்த்து..!!!
நடிகை பரதா நாயுடு தமிழில் தேன் மிட்டாய் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு சின்னத்திரைத்தான் மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. இவர் தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி நாடகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மித்ராவாக நடித்திருந்தார். தற்போது…
Read more