என்னப்பா சொல்றீங்க…! இந்த பறவை முட்டையிட்டால் மழை பெய்யுமாம்…. வியக்கவைக்கும் தகவல்…!!
நம்முடைய நாட்டில் பல இடங்களிலும் பழங்கால பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் தொடர்ந்து பின்பற்றபட்டு வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தானின் பரத்பூரில் இதுபோன்ற ஒரு நம்பிக்கையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இங்கு, பறவை முட்டையிடும் பகுதியைப் பொறுத்து, மழை எப்போது வரும் என்று கணிக்கப்படுகிறது. அந்தப்…
Read more