இதுதான் என்னை கடிச்சுச்சு… “கொடிய விஷமுள்ள பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு போன நபர்”… பாம்போடு படுத்துக் கொண்டதால் பரபரப்பு..!!
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில் பிரகாஷ் மண்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பின் வாயை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு இந்த பாம்பு தான் என்னை கடித்தது என்று கூறிக்கொண்டு…
Read more