“சொத்துக்காக என்னை கொல்ல பார்க்கிறாங்க”… மகன், மருமகளால் என் உயிருக்கு ஆபத்து… பிரபல தெலுங்கு நடிகர் பரபரப்பு புகார்…!!
தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருப்பவர் மோகன் பாபு. இவருடைய மகன் மஞ்சு மனோஜ். இவருடைய மனைவி மோனிகா. இந்நிலையில் மோகன் பாபு தன் மருமகளும் மகனும் சேர்ந்து தன்னை சொத்துக்காக சேர்ந்து மிரட்டுவதாகவும் கொலை செய்து விடுவோம் என்று கூறுவதாகவும்…
Read more