சோகம்..! மாமல்லபுரம் கடலில் மூழ்கி கல்லூரி 3 மாணவர் உயிரிழப்பு
சென்னை மாநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இன்று காலை கடலில் குளித்த போது, அலைகளில் சிக்கி ரோஷன் (21) என்ற மாணவர் உயிரிழந்தார். அவருடன் குளித்த பிரகாஷ் (19) மற்றும் கவுதம் (19) ஆகிய இருவரும்…
Read more