அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த பேய்மழை…. கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் பலி…!!!
அமெரிக்க நாட்டில் பனிப்புயல் பலமாக வீசியதில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் கடந்த வாரத்தில் பனிப்புயல் கடுமையாக வீசியது. இதில், நியூயார்க் உட்பட பல்வேறு மாகாணங்களும் கடும் பாதிப்புகளை சந்தித்தன. இந்த பனிப்புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.…
Read more