BREAKING: கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு…. அதிர்ச்சி…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பலி எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது. கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கோவிந்தராஜ்…
Read more