போடு வெடிய..! பொங்கல் பண்டிகையில் சர்வதேச பலூன் திருவிழா… அதுவும் நம்ம சென்னை, மதுரையில்… சூப்பர் அறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா நடைபெற உள்ளது. கடந்த வருடம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்ற நிலையில் மொத்தம் 11 நாடுகள் இந்த விழாவில் கலந்து கொண்டது. அந்த வகையில் இந்த வருடமும்…
Read more