இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக 2 பேர் தேர்வு – காங்கிரஸ் கண்டனம்.!!
இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் ஆணையர் தேர்வு குழு கூட்டத்தில் இரண்டு ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் எஸ்.எஸ் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக…
Read more