“பல் பிடுங்கப்பட்ட வழக்கு”…. சிபிசிஐடி விசாரணை மீது நம்பிக்கை குறைகிறது…. பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் பேட்டி….!!!!
தென்காசி மேலப்பாவூரில் இரு சமுதாய மக்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து சமாதானம் பேச சென்ற நேதாஜி சுபாஷ் சேனை தலைவரும், அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞருமான மகாராஜன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதாவது, ஜாதி கலவரத்தை தூண்டி…
Read more