அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு…. கோடிக்கணக்கில் கட்டு கட்டாக சிக்கிய பணம், நகை… போலீஸ் அதிரடி…!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 19ஆம் தேதி லோக்ஆயுக்தாவின் காவல்துறையினர் ரெய்டு மேற்கொண்டனர். அவர்கள் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது உறவினரின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 60-க்கும் மேற்பட்ட இடங்களில்…
Read more