கள்ளக்காதலியை அரசு அதிகாரி என்று கூறிய ஏட்டு… 30 தொழிலதிபர்களை ஏமாற்றியது அம்பலம்…. பல கோடி ரூபாய் மோசடி….!!!
தென்காசி மாவட்டத்தில் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்த முருகராஜ், தனது கள்ளக்காதலியான வளர்மதியுடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகராஜ், தனது காதலியான வளர்மதியை மதுரை டிஆர்ஓ என கூறி, பலரிடமும் பண மோசடியில்…
Read more