BREAKING: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. நடப்பு…
Read more