BREAKING: தான் படிக்கும் பள்ளிக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்…பரபரப்பு ….!!!
தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் ஒருவன் தான் படிக்கும்…
Read more