குழந்தைகளின் உயிரை காப்பாற்றி தன்னுயிர் நீத்த ஓட்டுனருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
திருப்பூர் மாவட்டத்தில் மலையயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி வேர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்த வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மலையப்பனுக்கு மாரடைப்பு வந்தது. அவருக்கு…
Read more