பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி…
Read more