“5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுரம்”… செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்… ஆசிரியர் செய்ற வேலையா இது..!!
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தின் ஜிலோய் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில், 5ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. லைகியூ அகமது குரேஷி என்ற ஆசிரியர், பள்ளியில் பயிலும் சில சிறுமிகளிடம் தவறான…
Read more