அடடே சூப்பர்… அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோ தொழில்நுட்ப பயிற்சி… பெண் பொறியாளரின் அசத்தல் திட்டம்…!!!
தமிழகத்தில் விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் பலரும் தங்கள் மாநிலத்திற்கு மற்றும் அங்கு பயிலக்கூடிய இளம் மாணவர்களுக்கு உதவும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதன்படி தமிழகத்தில் வாழப்பாடியை சேர்ந்த பெண் பொறியாளர் கிருத்திகா ஜெர்மன் நாட்டில்…
Read more