மது போதையில் பள்ளி வாகனத்தை ஒட்டிய ஓட்டுநர்… மடக்கி பிடித்த போலீசார்… குமரியில் அதிர்ச்சி..!;
கன்னியாகுமரி மாவட்டம் களியல் என்னும் பகுதி உள்ளது. இங்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பள்ளி வாகனம் ஒன்று அவ்வழியே வந்தது. அந்த வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்வதற்காக நிறுத்தினர். அப்போது வாகன ஓட்டுநர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம்…
Read more